The UOB Southeast Asia Gallery is temporarily closed and will reopen in late 2027. In the meantime, works from the National Collection remain exhibited across the Gallery. 

Let's Imagine the World Together Exhibition Content in English, 中文, Melayu and தமிழ்

Let's Imagine the World Together: Art in Southeast Asia

How can art help us to make new meanings out of the world around us? We invite you to enter this space as active learners and participants—to look, listen, sense, move and reflect. Let’s Imagine the World Together weaves together works of art from Southeast Asia that express the personal imagination and lived experience of various artists, encouraging you to engage with them to form your own stories. We hope you will find fresh and creative ways to connect the art on display with your memories and reflections, your community and your world.

 

共筑想象:东南亚艺术展

艺术如何帮助我们为身边的世界赋予新的意义?我们邀请您以主动学习、积极参与的姿态步入这个空间——去观看、聆听、感知、走动与省思。《共筑想象:东南亚艺术展》将来自东南亚的艺术作品交织在一起;它们承载着不同艺术家的个人想象与亲身经历。展览鼓励您与作品互动,构建属于自己的故事。愿您能找到新颖而富有创意的方式,让展出的艺术作品与您的回忆和省思、您的社群以及您所处的世界相连接。

 

Mari Bayangkan Dunia Bersama: Seni di Asia Tenggara

Bagaimanakah seni dapat membantu kita memberikan makna baharu kepada dunia di sekeliling kita? Kami mempelawa anda ke ruang ini untuk belajar dan turut serta secara aktif—dengan melihat, mendengar, merasai, bergerak dan merenung. Pameran Mari Bayangkan Dunia Bersama: Seni di Asia Tenggara menggabungjalinkan karya-karya seni dari Asia Tenggara yang mengungkapkan imaginasi peribadi dan pengalaman hidup pelbagai seniman, sekali gus menggalakkan anda berinteraksi dengan kelompok karya ini untuk mencipta kisah anda sendiri. Kami berharap anda akan menemui pelbagai cara segar dan kreatif untuk mengaitkan karya seni yang dipamerkan dengan kenangan dan renungan anda, komuniti anda serta dunia anda.

 

ஓர் உலகை கற்பனை செய்வோம்: தென்கிழக்கு ஆசியாவில் கலை

நம்மைச் சுற்றியுள்ள உலகிலிருந்து புதிய அர்த்தங்களை உருவாக்கக் கலை நமக்கு எவ்வாறு உதவும்?? துடிப்புடன் கற்பவராகவும் பங்கேற்பாளராகளாகவும் இந்த இடத்திற்கு வந்து, பார்க்கவும், கேட்கவும், உணரவும், அசையவும், சிந்திக்கவும் உங்களை அழைக்கிறோம். உலகை ஒன்றாகக் கற்பனை செய்வோம் கண்காட்சி, பல்வேறு கலைஞர்களின் தனிப்பட்ட கற்பனையையும் வாழ்வனுபவத்தையும் வெளிப்படுத்தும் தென்கிழக்காசியக் கலைப்படைப்புகளை ஒருசேரப் பின்னிப் பிணைக்கிறது; அவற்றோடு,  உங்களுக்கே உரிய கதைகளை உருவாக்கவும் ஊக்குவிக்கிறது. காட்சிக்கு வைக்கப்பட்ட கலைப்படைப்புகளை  , உங்கள் சமூகத்தோடும், உலகத்தோடும் இணைத்துப் பார்க்கப் புத்தம் புது, படைப்பாற்றல்மிகு வழிகளைக்  கண்டடைவீர்கள் என நம்புகிறோம்.

 

People
人
Orang
மக்கள்

Images of people give us a glimpse into individual lives, personalities and identities. Some are portraits—artworks which represent a particular person. Some portraits capture physical appearance through likeness, while others use imaginative, symbolic or expressive forms. In Southeast Asia, portraits have been created for different purposes. They could be made for powerful or important people who wish to show their authority, or they could be the artists’ personal expressions of self, reflecting their inner feelings or private moments.

If you can’t tell who the person in the artwork is, is it still a portrait or simply a representation of a human face? If you were to create a self-portrait, how would you choose to represent yourself? Why?

人物图像让我们得以一窥个体的生活、性格与身份。其中有些是肖像——以某个特定人物为表现对象的艺术作品。有些肖像以形似捕捉人物外貌,另一些则诉诸富有想象、象征意味或表现力的形式。在东南亚,肖像创作的动机各不相同:既可以为有权势或地位显要、希望彰显自身权威的人物而作,也可以是艺术家的自我表达,映照出其内心的感受或私密的片刻。

若您无法分辨作品中的人物是谁,它仍是一幅肖像,还是仅仅是一张面孔的描绘?倘若要创作一幅自画像,您会选择以何种方式呈现自己?为何如此?

Imej manusia memberi kita gambaran sepintas lalu tentang kehidupan, keperibadian dan identiti individu. Sebahagian daripadanya ialah potret, iaitu karya seni yang menggambarkan individu tertentu. Sesetengah potret merakam rupa fizikal subjeknya melalui paparan mirip, manakala yang lain menggunakan gaya imaginatif, simbolik atau ekspresif. Di Asia Tenggara, potret dihasilkan untuk pelbagai tujuan. Ada yang dicipta untuk golongan berkuasa atau tokoh penting yang ingin memperlihatkan kewibawaan mereka, manakala yang lain merupakan ekspresi diri para seniman sendiri yang mencerminkan perasaan dalaman atau detik-detik peribadi mereka.

Jika anda tidak dapat mengenal pasti individu dalam karya seni, adakah karya tersebut masih sebuah potret atau sekadar gambaran wajah manusia? Bayangkan anda ingin menghasilkan potret diri, bagaimanakah anda ingin menggambarkan diri anda? Mengapa?

மனிதர்களைச் சித்தரிக்கும் படங்கள், தனிமனிதரின் வாழ்க்கை, ஆளுமை, அடையாளம் ஆகியவற்றின்  சிறு பகுதியை நமக்குத் தருகின்றன.  சில உருவப்படங்கள், ஒரு குறிப்பிட்ட நபரைச் சித்தரிக்கும் கலைப்படைப்புகள். சில படங்கள் உருவ ஒற்றுமையின் மூலம் ஒருவரின் புறத்தோற்றத்தைப் பதிவுசெய்கின்றன; வேறு சில, கற்பனை வளமிக்க,  அல்லது உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவங்களைக் கையாள்கின்றன. தென்கிழக்காசியாவில், பல்வேறு நோக்கங்களுக்காக உருவப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தங்கள் அதிகாரத்தைப் பறைசாற்றும்  வல்லமைமிக்க, முக்கிய நபர்களுக்காக அவை உருவாக்கப்பட்டிருக்கலாம்., கலைஞர்களின் அக உணர்வுகளையோ, தனிப்பட்ட தருணங்களையோ பிரதிபலிக்கும்  சுய வெளிப்பாடாகவும் அவை இருக்கலாம்.

கலைப்படைப்பில் இருப்பவர் யார் என உங்களால் சொல்ல முடியாவிட்டால், அது  ஓர் உருவப்படம்தானா, அல்லது வெறுமனே  மனிதர் முகத்தின் சித்தரிப்பா? நீங்கள் சுய உருவப்படத்தை உருவாக்குவதாக இருந்தால், உங்களை எவ்வாறு சித்தரிக்க விரும்புவீர்கள்? ஏன்?

 

Artwork on the right: 
Fua Haribhitak (b. 1910, Thailand; d. 1993, Thailand). Detail of Face. c. 1956. Oil on canvas, 65 × 55 cm. Collection of National Gallery Singapore.

 

People
人
Orang
மக்கள்

Raden Saleh

(b. 1811, Indonesia; d. 1880, Indonesia)

Portrait of Betsy Teengs

1855

Oil on canvas

Collection of National Gallery Singapore

This painting is a portrait of Betsy Teengs, aged eight. She was from a Peranakan family of mixed Dutch, Indonesian and Chinese descent. The Teengs family lived in Batavia in what was then the Dutch East Indies, now Jakarta, Indonesia. During the Dutch colonial period, many peoples of different ethnicities lived side by side in Batavia. Betsy herself reflects this history.

In her portrait, Betsy Teengs is posed quite formally, in a three-quarter view. The artist, Raden Saleh, draws our attention to the highly elaborate lace and gold bracelet she wears. These clues suggest that she comes from a privileged background.

 

Let’s Imagine

Look closely: What are some details in the portrait that capture your attention? If you were posing for a portrait, what would you include to represent yourself?

 

拉登·萨利赫

(1811年生于印度尼西亚;1880年卒于印度尼西亚)

贝特西·廷斯肖像

1855年

布面油画

新加坡国家美术馆馆藏

这是一幅贝特西·廷斯八岁时的肖像。她出身于一个融合荷兰、印度尼西亚与华人血统的土生家庭。廷斯一家住在当时荷属东印度的巴达维亚,即今日印度尼西亚的雅加达。荷兰殖民时期,巴达维亚汇聚了众多不同族群在此比邻而居,而贝特西本人正是这段历史的写照。

在这幅肖像中,贝特西·廷斯以四分之三侧面示人,姿势相当端庄。艺术家拉登·萨利赫以细腻笔触描绘她身上繁复的蕾丝和金手镯,引导我们留意这些细节。这些线索暗示她出身优渥。

 

让我们一起想象

仔细看看:肖像中有哪些细节吸引了您的目光?假如您要摆好姿势让人为自己画像,您会在画中加入什么来呈现自己?

 

Raden Saleh

(l. 1811, Indonesia; m. 1880, Indonesia)

Potret Betsy Teengs

1855

Cat minyak pada kanvas

Koleksi Galeri Nasional Singapura

Lukisan ini ialah potret Betsy Teengs ketika berusia lapan tahun. Beliau berasal daripada keluarga Peranakan yang berketurunan campuran Belanda, Indonesia dan Cina. Keluarga Teengs menetap di Batavia, yang ketika itu di bawah pemerintahan Hindia Belanda dan kini dikenali sebagai Jakarta, Indonesia. Pada zaman penjajahan Belanda, masyarakat dari pelbagai latar belakang etnik hidup berdampingan di Batavia. Betsy sendiri mencerminkan keharmonian sejarah ini.

Potret ini menggambarkan Betsy Teengs dalam pandangan tiga suku, dengan postur yang agak formal. Pelukisnya, Raden Saleh, menumpukan perhatian kita kepada renda halus yang sangat rumit dan gelang emas yang dipakai oleh Betsy. Perincian ini mencadangkan bahawa beliau berasal daripada golongan berada.

 

Mari Kita Bayangkan

Perhatikan dengan teliti: Apakah butiran dalam potret ini yang paling menarik perhatian anda? Bayangkan anda menjadi subjek sebuah potret, apakah unsur yang akan anda sertakan untuk menggambarkan diri sendiri?

 

ராடென் சாலே

(பிறப்பு 1811, இந்தோனேசியா; இறப்பு 1880, இந்தோனேசியா)

பெட்சி டேங்ஸின் உருவப்படம்

1855

கித்தான் துணியில் எண்ணெய் ஓவியம்

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத் தொகுப்பு

இந்த ஓவியம், எட்டு வயதான பெட்சி டீங்ஸின் உருவப்படம். அவர் டச்சு, இந்தோனேசிய, சீனக் கலப்பு வம்சாவளிப் பிரனக்கான் குடும்பத்தைச் சேர்ந்தவர். டேங்ஸ் குடும்பத்தினர் வாழ்ந்த பத்தாவியா, அப்போது டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் ஒரு பகுதியாக இருந்தது; இன்று அது இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரமாகும். டச்சுக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் பத்தாவியாவில் அருகருகே வாழ்ந்தனர். பெட்சி இந்த வரலாற்றின் பிரதிபலிப்பாகத் திகழ்கிறார்.

தமது உருவப்படத்தில், பெட்சி டேங்ஸ் ஓரளவு முறைசார்ந்த தோரணையில், முக்கால் பக்கவாட்டுத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவர் அணிந்திருக்கும் மிக நுணுக்கமான சரிகை வேலைப்பாட்டின் மீதும் தங்கக் கைக்காப்பின் மீதும் ஓவியர் ராடென் சாலே நம் கவனத்தை ஈர்க்கிறார். பெட்சி வசதி படைத்த பின்னணியைச் சேர்ந்தவர் என்பதை இந்தக் குறிப்புகள் உணர்த்துகின்றன.

 

கற்பனை செய்வோம்

கூர்ந்து கவனியுங்கள்: இந்த உருவப்படத்தில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் சில விவரங்கள் யாவை? உங்கள் உருவப்படம் வரையப்படுவதாக இருந்தால், உங்களைப் பிரதிபலிக்க எவற்றையெல்லாம் அதில் சேர்த்துக்கொள்வீர்கள்?

 

 

Stories
故事
Cerita-cerita
கதைகள்

Many artworks have a story behind them, whether these come from the historical and social contexts of the artworks, or the artists’ everyday experience. Artists tell stories through the subjects they choose, as well as through their use of form, colour and composition. In Southeast Asia, artists have made works relating to major events, such as times of war or crisis, conveying a sense of tension, resistance or even hope. Artists also express a sense of belonging through stories of their communities and cultures.

As you wander through the exhibition, what historical events or personal stories come to mind? How do the artworks invite your emotions?

许多艺术作品背后都蕴含着一段故事:它或源自作品的历史与社会背景,或来自艺术家的日常经历。艺术家借由题材的选择,以及对形式、色彩和构图的运用,将故事娓娓道来。在东南亚,艺术家创作了与战争或危机时期等重大事件相关的作品,传达出紧张、抗争乃至希望之感。艺术家也通过讲述其社群与文化的故事,表达归属感。

漫步展厅时,您的脑海中会浮现哪些历史事件或个人故事?这些艺术作品如何牵动您的情感?

Banyak karya seni mempunyai kisah di sebaliknya, sama ada kisah itu lahir daripada konteks sejarah dan sosial karya tersebut, ataupun daripada pengalaman seharian seniman. Para seniman bercerita melalui subjek yang mereka pilih, di samping penggunaan bentuk, warna dan komposisi. Di Asia Tenggara, seniman telah menghasilkan karya yang berkaitan dengan peristiwa besar, seperti zaman perang atau krisis. Karya tersebut menyampaikan rasa ketegangan, penentangan malah harapan. Seniman juga mengungkapkan rasa kekitaan melalui kisah komuniti dan budaya mereka.

Semasa anda menyusuri ruang pameran ini, apakah peristiwa sejarah atau kisah peribadi yang terlintas di fikiran? Bagaimanakah karya-karya seni ini membangkitkan emosi anda?

பல கலைப்படைப்புக்குப் பின்,  கதை இருக்கிறது. அக்கதை, அந்தக் கலைப்படைப்புகளின் வரலாற்று, சமூகப் பின்னணியிலிருந்தோ கலைஞர்களின் அன்றாட அனுபவங்களிலிருந்தோ உருவானது.. கலைஞர்கள்  தேர்ந்தெடுக்கும் கருப்பொருள்களின் மூலமும், வடிவம், வண்ணம், கலவை ஆகியவற்றைக் கையாளும் விதம் மூலமும் கதைகளைச் சொல்கின்றனர். தென்கிழக்காசியாவில், போர்,  நெருக்கடிக் காலங்கள் போன்ற  நிகழ்வு தொடர்பான படைப்புகளைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்; அவை பதற்றத்தை, எதிர்ப்பை,, ஏன், நம்பிக்கையைக்கூட உணர்த்துகின்றன. தங்கள் சமூகங்கள், பண்பாடுகள் பற்றிய கதைகளின் வழி,, தாங்களும் அவற்றைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் கலைஞர் வெளிப்படுத்துகின்றனர்.

கண்காட்சியை நீங்கள் பார்வையிடும்போது , எந்த வரலாற்றுச் சம்பவம்  அல்லது தனிப்பட்ட கதைகள் உங்கள் நினைவுக்கு வருகின்றன? கலைப்படைப்புகள் உங்கள் உணர்வுகளை எவ்வாறு தூண்டுகின்றன?

 

Artwork on the right:
Juan Luna y Novicio (b. 1857, Philippines; d. 1899, Hong Kong). Detail of España y Filipinas (Spain and the Philippines). 1884. Oil on canvas, 229.5 × 79.5 cm. Collection of National Gallery Singapore.

Stories
故事
Cerita-cerita
கதைகள்

Juan Luna y Novicio

(b. 1857, Philippines; d. 1899, Hong Kong)

España y Filipinas (Spain and the Philippines) ​​

1884

Oil on canvas

Collection of National Gallery Singapore

In this painting, two women climb a staircase together towards a golden sunrise. The women depicted are not real people but symbols: one representing Spain, the other the Philippines. Painted in 1884, the painting was intended to portray the colonial relationship of the time: Spain guides the Philippines towards a bright future of progress and glory. Many people in the Philippines did not agree with this idea and struggled for Philippine independence from Spain. Even the painter Juan Luna, who made several different versions of this composition, likely disagreed with the painting’s point of view.

 

Let’s Imagine

Name one thing that gives you hope for the future. What do progress and glory mean to you?

 

胡安·卢纳·伊·诺维西奥

(1857年生于菲律宾;1899年卒于香港)

España y Filipinas(西班牙与菲律宾)

1884年

布面油画

新加坡国家美术馆馆藏

在这幅画中,两名女子沿着阶梯一同拾级而上,迈向金色的旭日。画中的女子并非真实人物,而是象征:一位代表西班牙,另一位代表菲律宾。这幅画作于1884年,意在描绘当时的殖民关系:西班牙引领菲律宾迈向进步与荣耀的光明未来。许多菲律宾人并不认同这种观点,并为菲律宾脱离西班牙独立而抗争。其作者胡安·卢纳虽曾以这一构图绘制过数个不同版本,却很可能也不认同画中所传达的观点。

 

让我们一起想象

请说出一件让您对未来怀抱希望的事。对您而言,进步与荣耀意味着什么?

 

Juan Luna y Novicio

(l. 1857, Filipina; m. 1899, Hong Kong)

España y Filipinas (Sepanyol dan Filipina)

1884

Cat minyak pada kanvas

Koleksi Galeri Nasional Singapura

Dalam lukisan ini, dua orang wanita menaiki tangga bersama-sama menuju ke arah matahari terbit dengan sinar keemasan. Kedua-dua wanita yang digambarkan bukan orang sebenar, tetapi simbol: seorang melambangkan Sepanyol, manakala seorang lagi melambangkan Filipina. Lukisan yang dihasilkan pada tahun 1884 ini bertujuan menggambarkan hubungan kolonial pada era berkenaan: Sepanyol membimbing Filipina menuju masa depan yang cerah, disinari kemajuan dan kegemilangan. Ramai dalam kalangan rakyat Filipina menentang idea ini dan berjuang demi kemerdekaan Filipina daripada Sepanyol. Malahan pelukis sendiri, Juan Luna, yang menghasilkan beberapa versi berbeza bagi komposisi ini, kemungkinan tidak bersetuju dengan sudut pandang lukisan ini.

 

Mari Kita Bayangkan

Sebutkan satu perkara yang memberikan anda harapan untuk masa depan. Apakah makna kemajuan dan kegemilangan bagi anda?

 

ஹுவான் லூனா இ நோவிசியோ

(பிறப்பு 1857, பிலிப்பைன்ஸ்; இறப்பு 1899, ஹாங்காங்)

España y Filipinas (ஸ்பெயினும் பிலிப்பைன்ஸும்)

1884

கித்தான் துணி எண்ணெய்  ஓவியம்

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத் தொகுப்பு

இந்த ஓவியத்தில், இரண்டு பெண்கள் பொன்னிறச் சூரிய உதயத்தை நோக்கி ஒன்றாகப் படிக்கட்டில் ஏறுகின்றனர். இங்கு சித்தரிக்கப்பட்டோடர்பெண்கள்  அல்லர்;  குறியீடுகள்: ஒருவர் ஸ்பெனையும், மற்றொருவர் பிலிப்பீன்ஸையும் குறிக்கின்றனர். 1884-இல் வரையப்பட்ட இந்த ஓவியம், அக்காலத்தில் நிலவிய காலனித்துவ உறவைச் சித்தரிக்கும் நோக்கம் கொண்டதது: முன்னேற்றமும் பெருமையும் நிறைந்த ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி பிலிப்பீன்ஸை, ஸ்பெயின் வழிநடத்திச் செல்வதாக்  காட்டுகிறது. பிலிப்பீன்ஸில் பலர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை; ஸ்பெயினிடமிருந்து பிலிப்பீன்ஸின் சுதந்திரத்திற்காக அவர்கள் போராடினர். இக்கலவையின் பல்வேறு பதிப்புகளை உருவாக்கிய ஓவியர் ஹுவான் லூனாகூட, இந்த ஓவியத்தின் கண்ணோட்டத்துடன் உடன்படாமல் இருந்திருக்கலாம்.

 

கற்பனை செய்வோம்

எதிர்காலம் பற்றி  நம்பிக்கை தரும் ஒன்றைச் சொல்லுங்கள். முன்னேற்றம், பெருமை ஆகியவை உங்களுக்கு எதைக் குறிக்கின்றன?

 

 

Places
地方
Tempat-tempat
இடம்

Artists are inspired by places around them, from the natural environment to the ever-changing landscapes of the city. Through depictions of rice paddy fields, village scenes or concrete buildings, artists can communicate ideas about the nation and society, as well as our relationship with nature.

The places depicted in art can be real, idealised or imagined. Looking through the artists’ eyes, we are invited to reflect on the places around us in a new way. How does the beauty of nature make us feel? How have human activities shaped and changed the environment around us?

艺术家从周遭汲取灵感——从自然环境到不断变化的城市景观。通过描绘稻田、乡村景象或混凝土建筑,他们可以传达对国家与社会的看法,以及对人与自然之间关系的思考。

艺术中所描绘的地方,或真实,或理想化,或纯然出于想象。让我们透过艺术家的眼睛,以新的方式省思身处的环境。自然之美,唤起我们何种感受?人类活动又如何塑造并改变着我们周遭的环境?

Seniman mendapat inspirasi daripada tempat di sekeliling mereka, daripada persekitaran semula jadi hingga landskap bandar yang sentiasa berubah. Menerusi gambaran sawah padi, pemandangan kampung atau bangunan konkrit, seniman dapat menyampaikan idea tentang negara dan masyarakat, serta hubungan kita dengan alam semula jadi.

Tempat yang digambarkan dalam seni mungkin berbentuk nyata, paparan unggul (ideal) atau rekaan semata. Menerusi kaca mata para seniman, kita diajak untuk merenung tempat di sekeliling dengan cara yang baharu. Apakah perasaan kita apabila menyaksikan keindahan alam semula jadi? Bagaimanakah kegiatan manusia telah membentuk dan mengubah persekitaran di sekeliling kita?

இயற்கைச் சூழல் தொடங்கி,  தொடர்ந்து  மாறிக்கொண்டிருக்கும் நகர்ப்புறக் காட்சிகள் வரை,  சுற்றியுள்ள இடங்களிலிருந்து கலைஞர்கள் புத்தாக்கம் பெறுகின்றனர். நெல் வயல்கள், கிராமப்புறக் காட்சிகள் அல்லது கான்கிரீட் கட்டடங்களைத் தங்கள் கலைப்படைப்புகளில் சித்தரித்து,, தேசம், சமூகம் பற்றிய கருத்துகளையும், இயற்கையுடன் நமக்கிருக்கும் உறவு பற்றிய கருத்துகளையும் கலைஞர்களால் வெளிப்படுத்த முடியும்.

கலையில் சித்தரிக்கப்படும் இடங்கள் உண்மையாகவோ, இலட்சிய மயமாக்கப்பட்டவையாகவோ, கற்பனையாகவோ இருக்கலாம். கலைஞர்கள் பார்வை வாயிலாக அவற்றைப் பார்க்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள இடங்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத்  தூண்டப்படுகிறோம். இயற்கையின் அழகு நமக்குள் எத்தகைய உணர்வுகளைத் தூண்டுகிறது? மனிதர்களின் செயல்பாடுகள்  சுற்றியுள்ள சுற்றுச்சூழலை எவ்வாறு வடிவமைத்து மாற்றியுள்ளன?

 

Artwork on the right:
Nhek Dim (b. 1934, Cambodia; d. 1978, Cambodia). Detail of Village Scene. 1960. Oil on canvas, 56 x 78 cm. Collection of National Gallery Singapore.

Places
地方
Tempat-tempat
இடம்

Abdullah Suriosubroto​

(b. 1878, Indonesia; d. 1941, Indonesia)

An Indonesian Village at Sunset​

Undated

Oil on canvas

Collection of National Gallery Singapore

Pictured here are two straw huts in a paddy field, with the sun glowing as it sinks behind the hills. The scene is hauntingly beautiful, basking in warm tropical light. Abdullah Suriosubroto was a pioneering Indonesian painter known for his Mooi Indië (Beautiful Indies) works, a style that presented romantic and ideal visions of the land of Indonesia. This type of painting was popular in both Indonesia and the broader Southeast Asian region. Abdullah Suriosubroto’s son, the artist Basoeki Abdullah, also became a celebrated painter of such landscapes.

Can you spot another Mooi Indië landscape within the Places section?

Let’s Imagine

What details do you think the artist chose to emphasise or leave out? How might this painting be different from what rural life was like at the time?

 

阿卜杜拉·苏里奥苏布罗托

(1878年生于印度尼西亚;1941年卒于印度尼西亚)

夕阳下的印度尼西亚村庄

日期不详

布面油画

新加坡国家美术馆馆藏

画中稻田里静立着两间茅草屋,夕阳正缓缓沉入山后,余晖脉脉。整片景色沐浴在温暖的热带光线之中,美得摄人心魄。阿卜杜拉·苏里奥苏布罗托是开风气之先的印度尼西亚画家,以Mooi Indië(美丽东印度)作品闻名;这一流派以浪漫而理想化的笔触描绘印尼大地。这类绘画在印度尼西亚以及更广泛的东南亚地区都广受欢迎。阿卜杜拉·苏里奥苏布罗托之子,艺术家巴苏基·阿卜杜拉,后来也成为描绘此类风景的著名画家。

您能在“地方”展区找到另一幅Mooi Indië风景画吗?

让我们一起想象

您认为艺术家选择强调或省略了哪些细节?这幅画与当时乡村生活的实际面貌可能有什么不同?

 

Abdullah Suriosubroto

(l. 1878, Indonesia; m. 1941, Indonesia)

Kampung di Indonesia di Waktu Senja

Tidak bertarikh

Cat minyak pada kanvas

Koleksi Galeri Nasional Singapura

Karya ini menampilkan dua buah pondok jerami di tengah sawah padi, berlatarkan sinar cahaya matahari yang membenam di sebalik bukit-bukau. Pemandangan ini mempesona, bermandikan kehangatan cahaya tropika. Abdullah Suriosubroto ialah seorang pelukis perintis Indonesia yang terkenal dengan gaya Mooi Indië (Hindia Molek) iaitu aliran yang menampilkan gambaran romantis dan tersusun ideal tentang bumi Indonesia. Gaya lukisan ini popular di Indonesia dan seluruh rantau Asia Tenggara. Anak lelaki beliau, iaitu seniman Basoeki Abdullah, turut menjadi tokoh pelukis tersohor yang menghasilkan landskap seumpama ini.

Bolehkah anda melihat sebuah lagi landskap Mooi Indië di bahagian Tempat?

Mari Kita Bayangkan

Pada pandangan anda, apakah butiran yang dipilih oleh seniman untuk ditonjolkan atau diketepikan? Apakah perbezaan yang mungkin wujud antara lukisan ini dengan realiti kehidupan luar bandar pada era tersebut?

 

அப்துல்லா சுரியோசுப்ரோத்தோ

(பிறப்பு 1878, இந்தோனேசியா; இறப்பு 1941, இந்தோனேசியா)

அந்தியில் ஓர் இந்தோனேசியக் கிராமம்

தேதியிடாதது

கித்தான் துணியில் எண்ணெய் ஓவியம்

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத் தொகுப்பு

ஒரு நெல் வயலின்  இரண்டு வைக்கோல் குடிசைகள் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளன; மலைகளுக்குப் பின்னால் மறையும் சூரியன் ஒளிர்கிறது.  கதகதப்பான வெப்பமண்டல  ஒளியில் திளைக்கும் இக்காட்சி, மனத்தை விட்டு அகலா அழகுடன் திகழ்கிறது. அப்துல்லா சுரியோசுப்ரோத்தோ  முன்னோடி இந்தோனேசிய ஓவியர்; Mooi Indië (அழகிய கிழக்கிந்தியத் தீவுகள்) படைப்புகளுக்காக அவர் அறியப்படுகிறார். அது, இந்தோனேசிய நிலத்தைக் கற்பனை நயத்துடனும் இலட்சியக் கருத்துடனும் காட்டிய ஒரு பாணி. . இவ்வகை ஓவியம் இந்தோனேசியாவிலும் பரந்த தென்கிழக்காசிய வட்டாரத்திலும் பிரபலமாக இருந்தது. அப்துல்லா சுரியோசுப்ரோத்தோவின் மகனான கலைஞர் பசுக்கி அப்துல்லாவும், இத்தகைய நிலப்பரப்பு ஓவியங்களுக்காகப் புகழ்பெற்ற ஓவியரானார்.

‘இடங்கள்’ பிரிவில், மற்றொரு Mooi Indië பாணியில் வரையப்பட்ட நிலப்பரப்பு ஓவியத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

கற்பனை செய்வோம்

ஓவியர் எந்த விவரங்களை வலியுறுத்தவோ விட்டுவிடவோ முனைந்தார் என்று நினைக்கிறீர்கள்? அக்காலத்தில் கிராமப்புற வாழ்க்கை உண்மையில் எப்படி இருந்ததோ, அதிலிருந்து இந்த ஓவியம் எவ்வாறு வேறுபட்டிருக்கக்கூடும்?